இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்:

                                                          சஞ்சய்காந்தி அம்பலகாரர்http://illamsingam.blogspot.com/

12:20am Dec 30 /2011

அம்பலக்காரர் என்பவர் யார்?
கள்ளர், மறவர் ஊர்களின் மணியக்காரர் அம்பலக்காரர்
என அழைக்கப் பெற்றா
ர். 

இந்த உங்கள் தளத்தில் வெளியிடப் பட்டுள்ள தகவல் தவறானதாகும், இத்தனை உடனடியாக மற்ற வேண்டும் என்று இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கதி சார்பாக கேட்டுக் கொள்கிறோம் காரணம் , அம்பலக்காரர் என்பது முத்தரையர் என்ற பெரிய இனத்தின் ஒரு பகுதி மக்களாகும், இந்த மக்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவது தாங்கள் அறிந்த தாக இருக்கும் என்று நம்புகிறோம், 
சரியான தகவலினை வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம் 

illamsingam.blogspot.com
சஞ்சய்காந்தி அம்பலகாரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் 
மேற்கண்ட நமது வேண்டுகோளுக்கு தமிழ் இணைய கல்வி கழகத்தின் இயக்குனர் அளித்த மினஞ்சல் பதில் :
அன்புடையீர்,
தாங்கள் மின் அஞ்சலில் குறிப்பிட்டுள்ள “கள்ளர், மறவர் ஊர்களின் மணியக்காரர் அம்பலக்காரர் என அழைக்கப்பெற்றார்” என்ற கருத்து, தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இளநிலைப் பட்டத்திற்கான தமிழியல் பாடத்திட்டத்தில் ‘தமிழர் வாழ்வியல்-II’ என்ற தாளில், ‘தமிழக வரலாறு’ என்னும் பகுதியில், ‘விசயநகர அரசின்கீழ்த் தமிழகம்’ என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் ‘தமிழர் வாழ்வியல் – II’ என்ற தாள் 2009ஆம் ஆண்டுமுதல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குநர்

அன்புடன்,
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
காந்தி மண்டபம் சாலை,
அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில்
சென்னை – 25.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com    http://www.facebook.com/groups/mutharaiyar/

2 comments:

  1. ithai erkka kudiya karutthu thaan why enral ithil ambalakkarar enral avarkal saathiyai sernthavarkal enru kuravillai avarkalai nam kattu paattil adakki aandom enbathu porul

    ippadikku

    p.manivannan muthuraja kulithalai muthuraja kottai

    ReplyDelete
    Replies
    1. மணிவண்ணனின் புதிய சிந்தனை வரவேற்க வேண்டியதே ! ஆனால் நன்றாக கவனியுங்கள் அம்பலகாரர் என்பவர்கள் எல்லோரையும் அடக்கி ஆண்டவர்கள் என்பதுதானே உண்மை, இவர்கள் சொல்வதன் அர்த்தம் எதோ கள்ளர் மறவரை அவர்கள் சார்ந்த ஒருவர் அடக்கி ஆள்வதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது இதனால்தான் நாம் உண்மையை எடுத்துச் சொன்னோம்

      Delete