http://www.facebook.com/groups/mutharaiyar/
பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)
பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி எல்லைகள் பேராவூரணி தாலுக்கா ஒரத்தநாடு தாலுக்கா (பகுதி) தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவா |
காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 குழ.செல்லையா (MUTHARAIYAR)சுயேச்சை
1977 எம்.ஆர்.கோவிந்தன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980 எம்.ஆர்.கோவிந்தன்(MUTHARAIYAR) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1984 எம்.ஆர்.கோவிந்தன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 ஆர்.சிங்காரம் ( தேவர் ) இந்திய தேசிய காங்கிரசு
1991 M.கிருஷ்ணமூர்த்தி ( தேவர் ) திராவிட முன்னேற்றக் கழகம்
1996 எஸ்.வி.திருஞாணசம்பந்தம் (MUTHARAIYAR) தமாகா
2001 எஸ்.வி.திருஞாணசம்பந்தம் (MUTHARAIYAR) தமாகா
2006 எம்.வி.ஆர்.கபிலன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Current Mla Actor Arun panthaian ( ennaku theriyala )தே மு தி க
இப்ப சினிமாகரன் இவரு எந்த இனம் என்று தெரிவில்லlai
K.Govindaraj
No comments:
Post a Comment