இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்?

                                              http://www.facebook.com/groups/mutharaiyar/
இந்த படத்தில் உள்ள சேதி இதுதான் .........திருச்சி ஜில்லா முத்தரசன் கல்வி சபா வழியா. தஞ்சை ஜில்லா உள்ளிகொட்டை என்ற ஊரில், நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/

1948).மேலும் வேதனையுடன் .. இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்? என்று உள்ளது..கூர்ந்து படித்து பார்க்கவும்....இந்த படம் திரு துரைரத்தினம் அவர்களின் சேமிப்பு.
     
மானம் 
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே...

அம்மணமாகவே
போராடு..! 
 ..............காசிநாதன் 

No comments:

Post a Comment