முத்தரையர்கள் மற்றும் பல்வேறு பெயர்களில் உள்ள பிரிவினர்கள் ஒரு பொதுப் பெயரில் இணையும் சந்தரப்பம் இருந்தால் நாம் அதைச் செய்யலாம். முத்தரையர்கள் தமிழக அரசியல் கட்சி செயல்படுகளுக்குள் தங்களை இணைத்துக் கொண்டு சீரழிந்து போகவேண்டாம். முத்தரையர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் திராவிட கட்சிகளை மறுதலித்தால் நம்முடைய இனத்தவரின் எதிர்காலத்திற்கு நல்லது. நாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நம்மை நம்முடைய இடத்தை அடையாளமாக வைத்திருப்பது அவசியம். திராவிட அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காக செயல்படாதபோது நாம் ஏன் அவற்றில் நம்மை அழித்துக்கொள்ளவேண்டும் .
http://www.facebook.com/groups/mutharaiyar/
சிந்திப்போம் ஒன்றுபடுவோம்....Karikalan Jayaraman
No comments:
Post a Comment