திரு M . R . கோவேந்தன் அவர்களின் 12 ஆண்டு நினைவு அஞ்சலி

http://www.facebook.com/groups/mutharaiyar/
வணக்கம் ..
காலங்கள் பல கடந்தாலும் முத்தரையர் இன மக்களின் என்றும் நீங்கா இடம் பிடித்த , முத்தரையர் இனத்தின் முக்கிய தலைவரும் , முன்னாள் அமைச்சரும் ஆன
திரு M . R . கோவேந்தன் அவர்களின் 12 ஆண்டு நினைவு அஞ்சலி ...

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் முடசிக்காடு
திரு . M . R . கோவேந்தன் அவர்கள் , 1977 , 1980 1984 , மூன்று முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் .முத்தரையர் இனத்திற்கும் அமைச்சரவை இல் உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி 1984 ஆண்டு முதல் முதலாக முத்தரையர் இனத்தின் அமைச்சர் பதவி
... வகித்தவர் M .R . கோவேந்தன் .
நம் இன மக்கள் கல்வி , வேலை வாய்ப்பில் முன்னேற, முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்த பட்டோர் ( MBC ) பட்டியலில் சேர்க்க கொள்கையாக
நின்று ,, புதுக்கோட்டை முத்தரையர் பொது கூடத்தில் புரட்சி தலைவர் MGR அவர்களால் கொள்கை வேந்தன் என்ற பாராடை பெற்றவர் ..

அன்னாரின் இன் முகம் காண ஆவல் , இன்னொரு முறை பூமிக்கு இறங்கிவா தலைவா ...என்ற வேண்டுதலோடு
முத்தரையர் ஷேரிங் குரூப் நண்பர்களும் அஞ்சலி செலுத்துவோம் ..

M .R . கோவேந்தன் அவர்களின் நினைவாக தான் , நமது நண்பரின் தாத்தா , நண்பருக்கு கோவிந்தராஜ் என்ற பெயரை சூடினார்கள் என்பதையும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்
..   Rajkumar..
June 13 at 6:48am./http://www.facebook.com/groups/mutharaiyar/

1 comment: