இந்த இணைய அமைப்பு Mutharaiyar's Sharing Group என்ற முகபக்க (Face book group) மூலம் நடத்தபடுகிறது.. நீங்களும் இணைத்து சமூக நிகழ்வுகளை தெரிந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்....
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்:
பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
C. P. Chitrarasu (சி. பி. சிற்றரசு)

C. P. Chitrarasu (September 4, 1908 - February 16, 1978) was an Indian politician and writer from Tamil Nadu. He was the chairman of the Tamil Nadu Legislative Council during 1970-76. He was nicknamed Sindhanai Sirpi (lit. Sculptor of thought).
Biography
Chitrarasu was born in Kanchipuram to Bethasamy and Lakshmi Ammal. His birth name was "Chinnaraj". He changed his name due to the influence of Ku. Mu. Annal Thango of the Tanittamil Iyakkam. He joined the Justice Party in the 1930s. He was an associate of C. N. Annadurai. When Annadurai left the Dravidar Kazhagam (successor to the Justice party) to form the Dravida Munnetra Kazhagam (DMK) in 1949, Chitrarasu followed him. He was among the DMK's leading public speakers. He started a magazine called Theepori in 1953. In 1959 he became the editor of the periodical Inamuzhakkam. In the 1950s he worked as a script writer at the Modern Theaters film company. Chitrarasu wrote a total of 23 books including biographies of world leaders and plays. He also wrote the script for the 1960 film Aada vandha theivam.
Chitrarasu was a member of DMK's general and executive councils. He was also the editor of its official newspaper Nam Naadu. He contested and lost the 1957 general elections and 1962 assembly elections from the Tirupattur and Harbour constituencies respectively. In 1970 he was elected to the Tamil Nadu legislative council and became its presiding officer (chairman). He continued in that position till 1976. He left the DMK in 1976 and joined AIDMK.
He died in 1978. In 1989, the collectorate at Velur was named after him.Opened by Mr.M.karunanithi.(Chief minister)
http://www.facebook.com/groups/mutharaiyar/

சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார்.
1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார் சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர்.சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார்.
1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.
இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல்இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்..
திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார்.கருத்து வேறுபாட்டால் 1976 வருடம் தி.மு.க விட்டு விலகி அ.தி.மு.க வில் இணைந்தார்.1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார்.
1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது....திரு கருணாநிதி (முதலமைச்சர்) இருந்த போது.
முத்தரையரும் 20-ம் நூற்றாண்டும்.
Mutharaiyar 20th century
இணையத்தில் நாம் தேடும்போது ,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நமது மூத்த சமுக வழிகாட்டிகள் பற்றி எந்த தகவலும் இல்லை. குறிப்பாக நமது அமைப்பை ஆரம்பித்தவர்கள் பற்றியோ,அல்லது நிகழ காலத்தில் வாழ்ந்த திரு ஆண்டியப்பன், திரு கோவேந்தன் போன்றவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது வேதனையான செய்தி. (ஆனால் மற்ற இனங்களை பற்றி பல தகவல்கள் சுலபமாக கிடைகிறது)
இதற்கு காரணம் என்ன? தனி மனித வழி பாடு .... என்ற திராவிட கலாச்சாரம் காரணமாக இருக்கலாம்.இணையத்தில் நாம் தேடும்போது ,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த நமது மூத்த சமுக வழிகாட்டிகள் பற்றி எந்த தகவலும் இல்லை. குறிப்பாக நமது அமைப்பை ஆரம்பித்தவர்கள் பற்றியோ,அல்லது நிகழ காலத்தில் வாழ்ந்த திரு ஆண்டியப்பன், திரு கோவேந்தன் போன்றவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது வேதனையான செய்தி. (ஆனால் மற்ற இனங்களை பற்றி பல தகவல்கள் சுலபமாக கிடைகிறது)
ஆனால் தன்னலம் கருதாமல் திரு Kathirvelu Thurairathinam ஒரு சில அறிய தகவல்களை நமது குழுமத்தில் போட சொல்லி அனுபியுள்ளார்.
அதலால் நமது குழும நண்பர்களுக்கு வேண்டுகோள்.இதுபோல தகவல்களை பிரதி எடுத்து உங்கள் ப்ளாக் மற்றும் இணையத்தில் வெளிடும் போது அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதை MUTHARAIYAR ( MUTHURAJA )Sharing Group) என்று குறிப்பிடவும்
இந்த தலைப்பில் விரைவில் ஒரு ஆய்வு கட்டுரை படைக்கும் முயற்சி இல் நமது நண்பர்கள் குழு ஈடுபட்டு கொண்டுள்ளார்கள்.அதலால் உங்களிடம் இருந்து ஆலோசனை மற்றும் தகவல் எதிர்பார்கிறோம். உங்கள் face book grouphttp://www.facebook.com/groups/mutharaiyar/
இதற்கு அனுப்பவும் ...
இதற்கு அனுப்பவும் ...
http://www.facebook.com/groups/mutharaiyar/

Mutharaiyar Sharing Group
G.E.Muthirulandi I.A.S
http://www.facebook.com/groups/mutharaiyar/
>>> இவரது சொந்த ஊர் S.VALNAYAKKAN பட்டி( திருமங்கலம் மதுரை)
IT'S A VERY POWERFUL TEMPLE,BUILT BY Shri.MUTHIRULANDI,IAS.NOW HIS BROTHER Shri.MUTHAIAH'S FAMILY IS MAINTAINING THIS TEMPLE.HE IS THE FIRST IAS FROM MUTHARAIYAR COMMUNITY ALSO HE HAD THICK FRIENDSHIP WITH Mr.JAWAHARLAL NEHRU'S FAMILY.
>>> இவரது சொந்த ஊர் S.VALNAYAKKAN பட்டி( திருமங்கலம் மதுரை)
இந்த ஊர் சிறிய கிராமம் என்றும் மேலும் ஒரு சில தகவல்கள் இணையத்தில் கிடைத்து.
அவை... IT'S A SMALL VILLAGE WITH MAJORITY OF MUTHARAIYAR COMMUNITY.BUT,IT'S THE ORIGIN OF Shri.MUTHIRULANDI,IAS.,& Shri.RAMAN,DEO.FROM THE 90 HOUSES OF THIS VILLAGE,SO MANY GOVERNMENT ADMINISTRATIVE OFFICILAS BORN & SERVED IN LIC,COMMISSIONER OF POLICE, HIGHCOURT,PRINCIPAL,KHADHI CRAFT,& BANKS ETC...NOW THIS YOUNGER GENERATION IS IN IT & BIO-INFORMATICS FIELD.THE WONDER IS,ONLY ONE GOVERNMENT PRIMARY SCHOOL IS HERE WITH 2 TEACHERS.
>>>>
PERIYASAMI TEMPLE - BUILT BY Shri.MUTHIRULANDI, IAS
பட்டுக்கோட்டையும் முத்தரையரும்.... பகுதி 1
பகுதி 1 http://www.facebook.com/groups/mutharaiyar/
பெயருக்கும் ஊருக்கும் எந்த தொடர்பும் இல்லாத ஊர் பட்டுக்கோட்டை "இங்கு பட்டும் இல்லை, கோட்டையும் இல்லை" வேண்டுமானால் இப்படி அழைக்கலாம் "முத்தரையர் கோட்டை" என்று காரணம் இந்த ஊரினை சுற்றிலும் முத்தரையர் மக்கள் பெரும்பாண்மையாக வாழ்ந்து வருகிறார்கள்,
ஆள வேண்டிய இவர்கள் யாருக்கோ தமது அதிகார இடத்தினை, தமக்கே தெரியாமல் விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்கிறார்கள்.
முதலில் சட்டமன்ற உறுப்பினர்: - 1958 ம் ஆண்டிற்க்கு முன்பு அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியாகவும், பின்னர் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியான பின்னும், பின்னர் தொகுதி சீரமைப்பில் பேராவுரணி தொகுதியின் சில இடங்கள் இணைந்த பின்னரும் கூட தொகுதியில் 52 % மக்கள் முத்தரையர்கள் என்பது அந்த தொகுதியில் வாழும் முத்தரையர்களுக்கு (கூட) தெரியாது ஆனால் இந்த உண்மை பிற சமுகத்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
அதனால் அவர்கள் கையாலும் முறை "பிரித்தால்வது" ஆமாம் அதுதான் உண்மை, அந்த தொகுதில் வாழும் தேவர், கள்ளர், வெள்ளாளர் இனதினர்,
எமது சமுகதினை கூறு போட்டு ஆண்டு வருகிறார்கள். 1991 - ம் ஆண்டு திரு.எட்டுப்புலிக்காடு ராமன் சுயேட்சையாக தனித்து நின்று (சிங்கம் சின்னத்தில்) 15000 ஓட்டுக்களைப் பெற்றார், சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார், இ2ருந்தாலும் அன்று ஏற்ப்பட்ட எழுச்சி பின்னர் ஏனோ மழுங்கிவிட்டது (அ) மழுங்கடிக்கப் பட்டது, பின்னர் 1996 -ம் ஆண்டு தேர்தலில் மதிமுக சார்பில் திரு. ரெங்கனாதன் நின்ற போது சுமார் 18000 ஓட்டுக்களைப் பெற்றார், 2006 - ம் ஆண்டு தேர்தலில் திரு. ஜெயபால் (சுயேட்சை) நின்ற போது 12000+ ஓட்டுக்களையும், 2011 - ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் திரு. முரளிகணேஸ் சுமார் 13000 ஓட்டுக்களையும் பெற்றார்.
இவ்வாறு இன உணர்வோடு உள்ள சுமார் 10,000 - 20,000 மக்கள் என்றாவது முத்தரையர்கள் வெற்றிப் பெறுவார்கள் என்று காத்திருக்கிறார்கள் எனோ தெரியவில்லை மற்றவர்களுக்கு இந்த எண்ணம் வர மறுக்கிறது,
அருகில் இருக்கும் பேராவுரணி, ஆலங்குடி தொகுதி முத்தரையர்களுக்கு இருக்கும் இன உணர்வில் 100% ல் 10% இருந்தாலும் நமது இனத்தவர்தான் சட்டமன்ற உறுப்பினர் ..! அன்னாலும் என்னாலோ...!!! ஊராட்சி ஓன்றிய பெருந்தலைவர்: - பட்டுக்கோட்டை தொகுதியைப் பொருத்தவரை இரண்டு ஓன்றியங்கள் உள்ளடங்கியது (பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர்), இன்று அந்த இரண்டு இடங்களிலும் கள்ளர்களே ஓன்றிய பெருந்தலைவர்களாக உள்ளனர்,
உடனே அப்படியென்றால் ஓன்றிய குழு உறுப்பினர்கள் ( Councilor)அவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள், உண்மை கசப்பானது இரண்டு இடங்களிலும் நம்மவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் Councilor களாக இருக்கிறார்கள், இங்கு தான் நான் கூரிய பிரித்தாலும் கொள்கையை மற்றவர்கள் கையாள்கிறார்கள், ஆம் நம்மவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் இருப்பது ஓரே கட்சியில் இல்லை, எதிர் எதிர் கட்சிகளில் இருக்கிறார்கள்,
இதுதான் நான் முன்பே கூரிய மற்றவர்களின் பிரித்தாளும் தந்திரம், இதில் மிக எளிதாக நம்மவர்கள் பாகடைக்காய்களாக்கப் படுகின்றனர். இந்த பிரித்தாளும் சூட்சுமத்தில் இருந்து ஒரு முறை தப்பிய நாம் பட்டுக்கோட்டை ஓன்றியப் பெருந்தலைவராக வெற்றிப் பெற்றொம் (மறைந்த திரு.ஜெயபால்), பின்னர் சுதாரித்துக் கொண்ட மற்ற இனத்தவர் இதுவரை நம்மவர்களை போட்டியில் கூட அனுமதிப்பதில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் : - இதில் மற்றவர்கள் அதிகம் தலையிடுவதில்லை காரணம்.
அவர்களுக்கே நன்றாக தெரியும், முத்தரையர்கள் இன்னும் தாண்டாத நிலை (இந்த பதவியையே நம்மவர்களைப் பொருத்தவரை பெரிய பதவியாக கருதுவதால் மற்ற பதவிகளுக்கு இவர்கள் போட்டியாக கூட இருக்க தயாரில்லை) இதில் போட்டிகள் கூட நம்மவர்களுக்குள் மட்டும்தான், இன்றும் பெரும்பாண்மை ஊராட்சி மன்ற தலைவர்கள், முத்தரையர்களே.
அரசியல் கட்சிகள் : - நான் முன்பே கூறியது போல பட்டுக்கோட்டையை பொருத்தவரை.. அதிமுக (கள்ளர்), திமுக (வெள்ளாளர்), காங்கிரஸ் (தேவர்), தேமுதிக (யாதவர்), இதில் முக்கியமாக அதிமுகவில் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள் முத்தரையர்கள் ஆனால் பதவி ? முன்பு இந்த கட்சியில் பிரபலமாக இருந்தவர் திரு. அச்சகம் சந்திரசேகர் , அவரும் பல முறை முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காததால் கட்சி மாறி தேமுதிக சென்று பின்னர் சில வருடத்திற்கு முன்பு மறைந்தார். இப்பொழுது அந்த கட்சியில் சொல்லிக்கொள்ளும் படி இருப்பவர்கள், முத்துப்பேட்டை ரோடு ராஜேந்திரன், அ.ப.மோகன், கலைமணி போன்றவர்கள் மட்டுமே... திமுகவை பொருத்தவரை இங்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த மறைந்த திரு. ஜெயபால் தவிர பெயர் சொல்லும் படி பெரிய தலைவர்களாக யரையும் வரவிடவில்லை
இப்பொழுது இருப்பவர்களில் பெயர் சொல்லும்படி உள்ளவர்கள் மாளியக்காடு ரமேஷ், சேண்டாக்கோட்டை மனோகரன், மணிமாறன் என்று விரல் விட்டு என்னக்கூடியவர்களே உள்ளனர், காங்கிரஸை பொருத்தவரை திரு. வீ.மா.காசினாதன் (மாவட்ட தலைவர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு), பாரதிய ஜனதாவில் மாவட்ட தலைவர் திரு. முரளிகணேஸ், என்பதோடு தேசிய கட்சிகளில் நம்மவர்களின் ஆதிக்கம் குறைவு, ஒரே ஆறுதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திரு. பக்கிரிசாமி உட்பட நம்மவர்களின் ஆதிக்கம் சற்று அதிகம், தேமுதிக இந்த பட்டியலில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை முத்தரையர் சங்கங்கள் : முன்பு முத்தரையர் சங்க செயல்பாடு என்பது பட்டுக்கோட்டையில் அ.பா.மோகன்,
மதுக்கூரில் கலைமணி, என்று கட்டுக்கோட்பாக சென்றது, பின்னர் திரு. கு.ப.கிருஷ்ணன் தொடங்கிய "தமிழர்பூமி" கட்சியில் இணைந்து கொண்டது அந்த காலகட்டத்தில் முத்தரையர் சங்கம் செயல் இழந்து அனைவரும் "தமிழர்பூமி" யில் தங்களை இணைத்துக் கொன்டனர். பின்னர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் திரு. சூரப்பள்ளம் ராஜ்குமார், வேப்பங்குளம் ஆசிரியர் போன்றோர் முன்னெடுத்து சென்றனர் மேலும் சங்க செயல்பாடுகளில் முத்துப்பேட்டை ரோடு பாலு போன்றோரின் செயல்பாடுகள் பாரட்டும் விதத்தில் அமைந்துள்ளது, சங்கம் சாராமல் செயல்படுவோரும் உண்டு அதில் குறிப்பிடதக்கவர்கள் பள்ளிக்கொண்டான் சசிகுமார் (ஊராட்சி மன்ற தலைவர்) , வீ.மா.வீரப்பன் (சர்வேயர்), முதல்சேரி கல்யாணசுந்தரம் (முன்னாள் அமைச்சர் கோவேந்தன் மருமகன்),
ஆக்கம்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்
மூடிய கதவுகள் http://www.facebook.com/groups/mutharaiyar/
ஆடிப்பெருக்குக்கு
அலையோடும் கொஞ்சம்
நுரையோடும் தவழ்ந்துவரும்
காவிரித்தாய் விவசாயியின்
கண்ணீரில் தத்தளிக்கிறாள்..
முப்போகம் பயிரிட்டு
முத்தான மணிகளை
அறுவடை செய்த பாட்டாளி
அணையின் மூடிய கதவுகள்
திறக்காதா என்று தினம்
ஏக்கத்தால் வானத்தை
ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
வறட்சிப் பகுதியாய்
அறிவிக்கக்கோரி
அரசாங்கத்திடம்
கதறிக்கொண்டிருக்கிறது....
நன்றி : நண்பர் முத்துபேட்டை மாறன் முத்துராஜாhttp://www.facebook.com/groups/mutharaiyar/
http://www.facebook.com/groups/mutharaiyar/
எங்கள் மண்ணின் கதை
உங்களுக்காக
உங்கள் முன்னோர்கள்
கரடுமுரடாகக் கிடந்த
எங்களை
சமன்படுத்தி
வயலாக்கி வரப்புவெட்டி
பண்படுத்தித் தந்தார்கள்
பாசனத்திற்கு வாய்கால் வெட்டி
மதகும் கட்டி வைத்தார்கள்
ராமன் கோட்டகம்
மொசவெளிக் கோட்டகம்
பெயரும் வைத்துச் சென்றார்கள்.
நாங்களும் பயிரிட்ட உங்களுக்கு
பாதகம் செய்யாமல் நல்ல
விளைச்சலைத் தானே தந்தோம்
நீங்களே நன்றி மறந்து போய்
பணத்திற்காக
எங்களை
இறால் பண்ணைக்கு
தாரை வார்த்து கொடுத்து விட்டு
ரேஷன் கடையில்
வரிசை பிடித்து நிற்கிறீர்கள்.
நாங்கள்
என்ன பாவம் செய்தோம்?!
நிழல் தந்த
தில்லை மரங்களை
அழித்துவிட்டார்கள்
உப்புநீரை உள்ளே விட்டு
உவகை கொண்டார்கள்.
இரைச்சலிலே எங்களை
அல்லாடவிட்டார்கள்
வயலாக இருந்த எங்களை
குளமாக்கிவிட்டார்கள்.
நாங்களும்
இப்போது
இயந்திரமாய்
மாறிவிட்டோம்.
எங்கள் சுவடுகள்
அழிக்கப்பட்டுவிட்டன.
உங்கள் அடுத்த தலைமுறை
வயல்வெளிகளை
இணையதளங்களில்தான்
தேடப்போகிறார்கள்!
நன்றி : நண்பர் முத்துபேட்டை மாறன் http://www.facebook.com/groups/mutharaiyar/

Subscribe to:
Posts (Atom)