Showing posts with label Mutharaiyar Political. Show all posts
Showing posts with label Mutharaiyar Political. Show all posts

மாற்றம் நோக்கி மன்னர் குலம்


 சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்களை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறு பொருள்படும் வகையிலும், பெயர் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்துதான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதலே ஒரேப் பெயருடன் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை என உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த
ஆயிளுலுமே முத்தரையர் தம் அனுபவத்திற்கு ஈடாகாது. இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் பரம்பரையை மையமாக வைத்து உருவான ஒரே இனமும் முத்தரையர் இனம் தான். ஏனைய இனங்களெல்லாம் தத்தமது தொழிலை மையப்படுத்தி பிரிந்ததுவே ஆகும். பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட, சரித்திரப் புகழ் வானின் உச்சத்தைக் கடந்த முத்தரையர் குலம் எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம்.

சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!!
 
முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை
 
அவர் காணாத களம் இல்லை
 
நுகராத துறை இல்லை
 
பெறாத பட்டமும் இல்லை
 
அவரைப் போற்றாத புலவர் இல்லை
 
எட்டாத புகழ் இல்லை
 
கிட்டாத வெற்றி இல்லை
 
கொடாத கொடை இல்லை
 
கட்டாத கோவிலில்லை
 
இவர்க்கு நடுங்காத படையில்லை
 
இவர் எவர்க்கும் அஞ்சியதும் இல்லை
 
முக்கடல் வற்றுவதுமில்லை
 
முத்தரையர் தோற்பதுமில்லை
 
நம்பினோர் கெட்டதில்லை
 
நாலடியாரில் வேறு மன்னர் பெயரே வருவதில்லை
 
இவர்களிருந்தால் பல்லவனுக்கு பாதகமில்லை
 
பாண்டியனுக்கு குறையில்லை பலமில்லை
 
சேரனுக்குச் சேனையில்லை
 
தமிழுக்குத் தாழ்வில்லை
 
இவர்களின்றி சோழனுக்குச் சொந்தமில்லை
 
கொடும்பாளூர் கோட்டை இல்லை
 
களப்பிரர் காலமில்லை
 
புத்தனுக்கு மதமில்லை
 
சமணத்துக்குச் சமயமில்லை
 
வைணவத்துக்கு வாழ்வில்லை
 
சைவத்துக்குச் சரித்திரமில்லை
 
ஈசனுக்குக் கண்ணில்லை
 
குடைவரை கோவிலில்லை
 
கொள்ளிடக்கரை இல்லை
 
வைகைக்கு வளமில்லை
 
மஞ்சு விரட்டில்லை
 
மூவேந்தனுக்கு மகனும் இல்லை
 
இவர்களின்றி ஈராயிரமாண்டு தென்னிந்திய வரலாறே இல்லை
 
இன்றுவரை இவர்களால் மாறாத அரசும் இல்லை
 
இருந்தும் இவர்கள் கர்வம் கொண்டதில்லை
 
எவரையும் தாழ்த்தி நடத்தியதும் இல்லை
 
அப்படிப்பட்டவர்க்கு இவர் பிறக்கவும் இல்லை
 
(முத்து)ராஜா என்ற பெயர் எவர்க்கும் இல்லை
 
இவர்க்கு அடங்காத மாந்தரில்லை
 
விரிக்காத வலை இல்லை
 
பார்க்காத பாளையம் இல்லை
 
ஆடாத வேட்டை இல்லை
 
காக்காத காவல் இல்லை
 
சேர்வை எனும் இவர்க்கு நிகரான தலைவனில்லை
 
கண்ணப்பரை விஞ்சிய பக்தனுமில்லை
 
மூப்பரினும் மூத்தோரில்லை
 
தலையாரியினும் தலைசிறந்தோரில்லை
 
பூசாரியினும் புண்ணியரில்லை
 
நாயகரினும் கொற்றவனில்லை
 
முத்தரையர் விதைக்காது முப்போகம் விளைவதில்லை
 
அடக்காத காளை இல்லை
 
இவர்போல் தமிழுணர்வு யார்க்குமில்லை
 
இவர்போல் கீர்த்திமிகு நீண்ட வரலாறு இன்றைக்கு யவர்க்கும் இல்லை
 
பரங்கியரை எதிர்க்கப் பயந்தவரில்லை
 
எச்சபைக்கும் நீதி சொல்ல அஞ்சியவரில்லை
 
இவர்கள் பலம் இவர்களே அறிவதில்லை
 
மற்ற மக்கள் இவர்களிடம் எளிதாய் சண்டைக்கு வருவதில்லை
 
ஏனெனில் இவர்கள் அவ்வளவு எளிதானவர்கள் இல்லை என்பதை அவர்கள் அறியாமலில்லை
 
முத்தரையர் போல் மக்கள் வளம் யார்க்கும் இல்லை
 
இவர்கள் இல்லாத இடமில்லை
 
ஒன்று சேரப் போவதுமில்லை
 
சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை
 
தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை
 
முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை
 
முத்தரையர்க்கென்று நவீன பாடல்களும் இல்லை
 
எல்லோரிடமும் உணர்வும் இல்லை
 
நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை
 
அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை
 
முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை
 
அரசியலில் செல்வாக்கில்லை
 
பொருளாதார பலமில்லை
 
சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை
 
இனத்திற்குள் ஒற்றுமை இல்லை
 
பாடநூலில் முத்தரையர் வரலாறில்லை
 
மன்னருக்கு மணிமண்டபமும் இல்லை
 
ஊடகத்திலும் வலுவாய் இல்லை
 
முத்தரையர் செய்திகள் புத்தகங்கள் சரியாய்ச் சென்று சேர்வதுமில்லை...
 
 

முத்தரையர்களின் கருப்பு தினம் : அக்டோபர் 07


 http://www.facebook.com/groups/mutharaiyar/
  •            இரண்டாவது வருடமும் இதோ முடியப் போகிறது,இதுவரை யார் உண்மை குற்றவாளி என்று எமக்குதெரியவில்லைவிசாரணை நடத்தப் படுகிறதா ? என்றும்தெரியவில்லையாருக்காக தன் வாழ் நாள் முழுவதும்உழைத்தாரோ அந்த மக்களும் மறந்துப் போனார்கள்,
  •    யாருக்காக தன் மூச்சு நிற்க்கும் வரை விசுவாசமாகஇருந்தாரோ அவர்களே ஆட்சிக் கட்டிலில் இருந்தும்இந்தவழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என்றுஅறிந்துக் கொள்ளும் சாதாரணமான ஆர்வம் கூடஇல்லை. இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி யோஅல்லது சிபிஐயோ நடத்த வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைத்தும் அது பற்றிய அக்கறையோஆர்வமோ அரசாங்கத்திற்க்கு இல்லாமல் போய்விட்டது
  •    படுகொலை நடந்த அடுத்த 15 தினங்கள்புதுக்கோட்டைதஞ்சை மாவட்டத்தினை ஸ்தம்பிக்க வைத்த முத்தரையர்கள் பின்னர் ஏனோ இதனைமறந்து போனார்கள்முத்தரையர் இனத்தின் வளர்ச்சியை தடுக்க நினைத்து இந்த மாபாதகத்தைசெய்த பதருகளேஒன்றை மாத்திரம் மனதில் கொள்ளுங்கள்வீழ்வதும்எழுவதும் எமக்கு புதிதல்லஎம்மை நிரந்தரமாக வீழ்த்திவிட்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்..!! யாம் எழும் நாள் தொலைவில் இல்லை இந்த நேரத்திலும் நாம் தமிழக அரசினையும்/ தமிழக முதல்வரையும் வேண்டுகிறோம்
  •    உங்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாகவும்,உங்களால் அமைச்சராக்கியும்மாநில அமப்புச் செயலாளராகவும் அழகு பார்க்கப் பட்டவர்முத்தரையர் இனத்தின் பாதுகாவலனாக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் இரண்டு ஆகின்றது
  •    உங்கள் மேல் இத்தனை மரியாதையையும்பாசத்தையும் வைத்தவர் யாரால் கொல்லப்பட்டார் என்று நீங்கள் தானே அறிந்து கொள்ள வேண்டும் ?
  •      உங்களுக்காக தானே உழைத்தார்இனியும் தாமதிக்காமல் இப்பொழுதாவது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்அதுதான் அவரால் உங்களுக்கு ஆதரவாளரார்களாக மாற்றப்பட்ட முத்தரையர்களுக்கு நீங்கள் செய்யும் பிரதிகரமாக இருக்கும்
  •    முத்தரைய பெருமக்களே...!! நாம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் நம்மை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு வாய்ப்புக்களை கொடுத்துக் கொண்டே இருக்க போகிறோம்.. நமக்கான அரசியல் என்ன நம் இனத்தவர்களுக்கு ஏன் வாய்ப்புக்கள்மறுக்கப்படுகின்றன ஊருக்கு ஊர் வெட்டிப் பெருமை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பேசப் போகிறோம் ?ஒருபக்கம் இளைய தலைமுறை குடிப் பழக்கத்திற்க்கு அடிமையாக்கப் படுகிறதுமறு பக்கம்,
  •    நமக்கான அரசியலை ஏற்று நடத்த சரியான தலைமை இல்லை,இன்னும் சொல்லப் போனால் வருகின்ற தலைமைகள் கூட தங்களின் சுய லாபத்திற்காக நம்மை மற்றவர்களிடம் அடகு வைத்துவிடுகிறது,
  •    இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன நாம் தெளிவடைவது எப்போது அக்டோபர் ந் தேதியுடன்ஆண்டுகள் இரண்டு ஆகிறதுநம்முடைய மாவீரன் நம்மை விட்டு சென்று முத்தரையர் இனமே.. !!உனக்காக உழைத்திட்டஉன்னுடைய பாதுகாப்பிற்காக தன்னைப் பாதுகாக்க மறந்த மாவீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உங்களை வேண்டுகிறோம்,அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்..!!என்பதை நாம் அறியாததல்ல...
மாவீரனே...! உன்னை நாங்கள் மறக்கவும் மாட்டோம்.. ! உன்னை எங்களிடமிருந்து  பிரித்தவர்களை மன்னிக்கவும் மாட்டோம் என்றும் உன் வழியில் ........

முத்தரையர்களும் அரசியலும் (பாகம் ஒன்று)

முத்தரையர்களும் அரசியலும் (பாகம் ஒன்று ) 

     100 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்றால் தமிழக வரலாற்றிலே முழு அரசியல் அதிகாரமும் பார்பனர்களிடதிலே இருந்தது...அதன் பிறகு பெரியார் போன்ற சில தலைவர்களின் போராட்டத்தாலும் முயற்சியாலும் அந்த நிலை மாறி 1920 க்குபிறகு பார்பனர் விரட்டப்பட்டு பார்பனர் அல்லாதோர் அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர்...
    இது நம் அனைவருக்கும் தெரிந்ததே...இதில் நீதிக் கட்சி போன்ற சில அரசியல் கட்சிகளின் பங்குதான் அதிகம் இருந்தது,அனால் இதை பார்பனர் அல்லாதோர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக நாம் கருத முடியாது,ஏனெனில் பார்பனர் விரட்டப்பட்டு அந்த இடத்திலே அமர்ந்தவர்கள் யாரென்று பார்த்தால் தாழ்த்தபட்ட மக்களோ,தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களோ அல்ல...அவர்கள் அனைவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மக்கள்...அதாவது நாய்டு,நாயக்கர்,ரெட்டியார்,முதலியார் போன்ற மக்கள் தொகையிலே சிறுபான்மையினதவராக இருந்த தெலுங்கர்களே...இதைவுறுதிபடுத்த வேண்டும் என்றல் நீதிக்கட்சி முதலில் ஆட்சி அமைத்த போது அதன் அமைச்சரவையிலே ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை...இதை அப்போது ஒரு பத்திரிக்கை பார்பனர் அல்லாத தெலுங்கு மக்களின் அமைச்சரவை என்று விமர்சித்ததாக ஒரு முனைவர் எழுதி வுள்ளார்...
     இதனால் முக்குலத்தோர்,நாடார்,வன்னியர்,முத்தரையர் போன்ற தமிழ் சாதிகள் அரசியலில் ஈடுபடாமலே இருந்துள்ளது...
     ஆனால் இதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் மேற்கண்ட தமிழ் சாதிகள் தங்களை அரசியலில் மிக விரைவாக ஈடுபடுத்தி கொண்டுள்ளன-நம்மை தவிர,காரணம் அந்த காலங்களில் நமக்கு பள்ளிக்கூடமே தெரியாமல் இருந்துள்ளோம்,ஆதாரம் சட்டநாதன் அறிக்கை 1974 -அதாவது 1920 வரை பார்பனரும்,அதன் பிறகு தெலுங்கரும்,1950ku பிறகுதமிழ் சாதிகளிடையே போட்டி ஏற்படுகிறது...
     இதில் முதலில் வென்றவர்கள் வன்னியர்கள்...50 களிலே அவர்கள் உழைப்பாளர்  கட்சி, உழைப்பாளர் பொதுநலக் கட்சி,என்று அந்த சமுதயதவர்களை அரசியல் ரீதியாக தயார் செய்து 25 MLA வரை வுருவக்கி வுள்ளனர்...
    அதன் பிறகும் திராவிடப் போர்வையில் தெலுங்கர்களில்ஆட்சி தொடர்ந்தது இருந்தாலும் தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை அவர்களால் தடுக்க முடியவில்லை...
   குறிப்பாக முக்குலத்தோர் என்று சொல்லி கொண்டு ஒரு சாதி இனர் அரசியலை தன் வசபடுதினர் ...எல்ல சாதிகளும் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப MLA  க்களை அனுப்ப முயற்சிக்க இவர்கள் மட்டும் அதை விட அதிகமாக அனுப்பினர்...இதற்கு வுதவியது அவர்களின் ஒற்றுமை,வீர வரலாறு படைத்தோர் என அந்த சமுதாய மக்கள் தங்களை நம்பியது...
     ஆனால் சில சாதிகள் எதுவுமே தெரியாமல் தமக்குள்ள தலைவர்களை வுருவக்காமல்,தாமாகவுருவாகினால் அவர்களை வளரவிடாமல் செய்தனர்,செய்துவருகின்றனர்...மேலும்   சானார் என்று ஒடுக்கப்பட்டவர்கள் தான் இன்றைக்கு நாடார் ஆகி அரசியல் செய்கின்றனர்...
    இப்பொழுது நாம் ஒரு விசயத்திற்கு வருவோம்...நமது மக்கள் தொகை எவ்வளவு? நமக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட சாதி எது? வன்னியர்...அவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சியையும் சேர்த்து சட்டமன்றத்திலே எத்தனை இடம் நமக்கு, நாம் கேட்பதல்லாம்  சாதி அரசியல் பேசகூடாது என்று சொள்பவர்களால் உங்களுடைய தொகுதியில் ஒரே ஒருமுறை சாதி இல்லாமல் முத்தரையர்களை வேட்பாளர் என்று அனைத்து இனத்தவரும் ஏற்று கொள்ளுங்கள் என்று மாற்று இனத்தவரிடம் சொல்ல முடியுமா?குறிப்பாக முக்குலதொரிடம் சொல்லி தொகுதியை பெற முடியுமா?சற்று சிந்தித்து பாருங்கள்...
    நம் சமுக இளைஞர்களால் ஒரு தலித்து அல்லது முக்குலதவனுக்கும் நிகராக அரசியல் பேச முடியுமா?இந்தநிலை எப்பொழுது மாறுகிறதோ 
          அப்போதுதான் சமுதாயம் முன்னேறும்...   தொடரும் ...உங்கள் 
                                       Durai Rajakumaran    MUTHARAIYAR ( MUTHURAJA ) Sharing Group

முத்தரையர்ரும் -முஸ்லிம்களும்

 முத்தரையர்ரும் -முஸ்லிம்களும்.....
திரு  Pjayapal Veer Muthurayar  என்ற  நண்பர்  facebookகில்  எழுதிய கட்டுரைக்குக்கும், இதுபோல பல காலங்கள் ஒற்றுமையாக முஸ்லிம் களுடன். வாழ்ந்த பகுதியல்  புதியதாக  உண்டாகும் பல சம்பவங்களுக்கு என்ன காரணம்  என்று விடை தெரியாமல் எழுதிய எங்கள் கட்டுரை. (குறிப்பு,,,கீழே  திரு  Pjayapal Veer Muthurayar   எழுதிய ORIGINAL போஸ்ட் உள்ளது படித்துவிட்டு  இதை படிக்கவும்)
          காலம் சென்ற ஒப்பற்ற தலைவர் நம் இன வழிகாட்டியும்,சேர்மன் திரு ஜெயபால் அவர்களின் வழிகாட்டலுடன்,
இன்று பல இடர்களை கடந்து திருமதி செல்வராணி அவர்கள் வீரப்பெண் மணியாக,நமது இன வளர்சிக்கு பாடுபடும் அவர்களின் பனி,புகழ் சிறக்க,வாழ்த்துவோம்..
ஒரு நியாயமான விசயத்தினை முன்னிறுத்தி போராடும் தொக்காலிக்காடு முத்தரையர் மக்கள் வெற்றிப் பெற வாழ்த்திகிறோம்,
 அதே நேரத்தில் நமக்கு எழும் சில சந்தேகங்கள் சில,
  • முதலில் இந்த பிரச்சனை தொடங்கிய போதே பேசி சரி செய்ய முடியாமல் போனதன் காரணம் என்ன
  • எல்லா பலமும் பொருந்திய ராம கோபாலனே நேரில் வந்தார் என்றால் விசயத்தின் தீவிரம் புரிகிறது, அதே ராம கோபாலான் இந்த விசயத்தை ஏன் டெல்லி,அல்லது மாநில அளவில் கொண்டு செல்லவில்லை. தற்போது இந்த சம்பவத்தில் அவரின் ஆதரவு எந்த அளவு உள்ளது ?  
  • உண்மையில் ராமகோபாலன் போன்றோருக்கு நம் இனத்தின் மீது பரிவு இருகிறதா ? திருச்சி RV அரெஸ்ட் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும்,
  •  நம் ரத்த உறவுகளான மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதைப் பற்றியும் இவர்களின் நிலை என்ன?மேலும் பல ஊர்களில் நம் மக்கள் கோவில் வழிபாடுகளில் கள்ளர், தேவர் இனத்தவரால் ஒதுக்கப்பட்டும்,தாக்குதலுக்கு உள்ளாகும் போது நமக்கு இதுபோல உதவி செய்கிறார்களா?
  • இந்த பிரச்சனை இந்து முஸ்லிம் சம்மந்த பட்டதால், பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த வேளாளர்,கள்ளர், தேவர் மக்கள் நமக்கு நேரடியாக உதவி செய்கிறார்களா ? அல்லது அந்த இனத்தை சேர்ந்த( தமிழகத்தில் அதிக எண்ணிக்கை உள்ள போலீஸ் அதிகாரிகள் நமக்கு உதவி செய்வர்களா ? 
  • 12 ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்னையை தீர்க்காமல் இருபதற்கு முஸ்லிம் மட்டும் தான் காரணமா அல்லது மத்த இந்து சாதி அமைப்புகளும் உடந்தையா? 
  • இதனால் நம் மக்கள் இழந்த பொருள், தொழில் வாய்ப்புகள் ?வேலை வாய்ப்புக்களுக்கு யார் பொறுப்பேற்பது ? 
  • பலம் இல்லாத நம்மை மோதவிட்டு யார் ஆதாயம் பெறுகிறார்கள் ?
  • AV மற்ற இந்து  இனத்தவரால் திடமிட்டு கொல்லப்பட்ட படம் 
                                               நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ                  நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற ஹிந்து  சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948)
  •  நாம் சிந்திக்கவேண்டிய பல கேள்விகள் பாவப்பட்ட ஆதரவற்ற,,,வெறும் ஒட்டு போடும் இயந்திரமாக உள்ள நம்மிடம் கேள்விகளாக மட்டும் இருக்கிறது...ஒரு சில கேள்விகளுக்கு புதிய பதிலும், பலவற்றுக்கு நாம் அனைவரும் அறிந்த ஒரே பதில் தான்....சிந்திப்போம் ஒற்றுமையை வளர்ப்போம்.... ..நீண்டகால திட்டத்துடன் புதிய வருங்காலத்தை படைப்போம்.. http://www.facebook.com/groups/mutharaiyar/      


இந்த கட்டுரை ஒரு குழுவாக விவாதித்து எழுதியது.மேலும் தனிப்பட்ட தொக்களிகாடு என்ற கிராமத்தை பற்றியது அல்ல...அதலால் அந்த கிராமத்தை பற்றி தனிப்பட்டு விவாதிக்க வேண்டாம்.தற்போது பெரும்பாலான பகுதியல் நாம் மதரீதியான பிரச்சனைள் சிக்கியவைகபடுகிறோம்..சாதி ரீதியல் உள்ள பிரச்சனைகளில் நாம் இன்னும் வெற்றிபெற முடியவில்லை இந்த நிலையல் மத ரீதியான prachanaiel நாம் எப்படி வெற்றிபெற போகிறோம் என்ற ஆதங்கத்தில் எங்களுக்கு தெரிந்த கருத்துகளை எழுதியுள்ளோம். உங்களின் நல்ல கருத்துகளை அனுபினால் இதில் சேர்த்து கொள்ளப்படும்...http://www.facebook.com/groups/mutharaiyar/
 தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ளது தொக்காலிக்காடு என்ற சிரிய கிராமம். அதிவீரராமபட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள காவிரியின் கடைமடை பகுதியான இந்த கிராமத்தில் சுமார் 400 ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவிகிதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லீம்களால் கடந்த 12 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக்கொடுமைகளை கேட்
டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.

அதிவீரராமபட்டினம் பேரூராட்சின் அன்றைய துணைத்தலைவராக இருந்தவர் M.M.S.அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலுக்கு அருகில் சர்வே எண்-153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977 ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்க்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைத்து ஹிந்து சமூகத்தினருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பினத்தை தஹனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது. தொக்காலிக்காடு ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தை ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் உறுத்தியது. ஒதியமரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாமல் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை 05/05/1999 இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர் அப்துல் வஹாப்பும் அவரது பயங்கரவாத கும்பழும்.
மறுநாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததை பார்த்த அவர்களின் மணம் கொதிப்படைந்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், திமுக மாவட்ட பிரதினிநியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 06/05/1999 அன்று ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோவிலைக் கட்டக்கோரியும் போலீசில் புகார் செய்தனர்.

அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். இக்குழுக்களுக்கு இடையே அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கோவிலை பெரிதாக கட்டக்கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமரிசயாக கொண்டாடக்கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக்கூடாது என முஸ்லீம்கள் நிபந்தனைகள் விதித்தனர். எங்கே கோவில் நம்மை விட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த குள்ளநரிக் கயவர்களின் நிபந்தனைகளை ஏற்ப்பதாக உர்தியலித்தனர். அதன்படியே ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை கட்டி , சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.
முனீஸ்வரர் கோவில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடத்திற்கு என்றாவது ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லீம் கயவர்கள், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும் நேரத்தில் பிரச்சினை செய்தனர். பணபலத்தினால் அதிகாரவர்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரமிப்பு கோஸ்டியினர் போலிசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில் தொக்காலிக்காடு கிராமத்திர்க்குள் நுலைந்த நூற்றுக்கணக்கான போலீசார், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் வீடுபுகுந்து அடித்து துவைத்தனர். ஐம்பதிற்க்கும் மேற்ப்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமை செய்தனர்.

தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் இந்த ஹிந்து விரோத கொடுமைகளை கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் முனீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதமிருங்கள் என்று ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபால் மனைவியும், அவ்வூர் ஊராட்சிமன்ற தலைவியுமான திருமதி.செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச்சென்றனர். அவர்களை கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்புகை குண்டுகள் வீசும் (வஜ்ரா) வாகனங்களுடன் காத்திருந்தனர். போலிசார் செல்வராணி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறை வாசத்திற்க்கு பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்ற போராடியவர்களை கைது செய்தனர்.

தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற தலைவி திருமதி.செல்வராணி ஜெயபால் மாவட்ட ஆட்சி தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12/12/2005 அன்று மீட்கப்போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்க்குச் சொந்தமானது என்பதற்கு அடையலமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையை செய்த பஞ்சாயத்து தலைவர் செல்வராணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. அவர் மீது கொலை முயற்சி(307) வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள் சிறைபட்டு கிடக்க, அவர்களின் 3 பெண் குழந்தைகளும் பொங்கள் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள் போல தவித்தனர்.

செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லீம் பெண், முஸ்லீம்களையா எதிர்க்கிராய்? என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறால். தங்கள் பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற உறுப்பினர் புஷ்பவள்ளியும் சிறையில் 45 நாட்கள் பல சொல்லோனாத்துயரத்திற்கு ஆலாகியுள்ளார். கடைசியில் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அவர்கள் ஜாமீனில் வரமுடிந்தது.

பணபலத்தாலும், அடியால் பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லீம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூலியங்களை தொக்காலிக்காடு மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலையத்தையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டேதீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி.செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோவிலை மட்டுமல்ல, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.....

(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999-லிருந்து 12 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லீம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)

            நாம் இந்த செய்தியை வெளியிட்டதின் நோக்கம் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதோ அல்லது நடந்ததோ நாம் உறவுகளுக்கு பரவலாக தெரியவில்லை ,வேண்டுமானால் சங்கத்தில் உள்ளஉங்களை போன்றோர் மற்றும் சில அரசியல் கட்சியினருக்கு மட்டுமே தெரியும் .இதன் மூலம் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தால் அந்த ராமகோபாலன் போன்றோரின் உதவியின்றி நாமே மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு தெரியபடுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் அல்லவா ? இது மட்டும் அல்ல .பிற சமுகத்தால் தொல்லை ஏற்படும் பொழுது, நம் சமுகத்தில் யாரை அணுகவேண்டும் என்ற சரியான வழிகாட்டுதல்கள் இதுவரை இருபதாக தெரியவில்லை.ஆனால் இந்த முயற்சி நல்ல பலன் தரும் என்று நம்புகிறோம் வளரட்டும் உங்கள் தொண்டு.திரு Pjayapal Veer Muthurayar
http://www.facebook.com/groups/mutharaiyar/